இன்று(17) மாலை 05.30 மணிக்கு வடமராட்சி கிழக்கு கேவில் பகுதியில் இலங்கை தமிழரசு கட்சியின் ஏற்பாட்டில் திட்டமிட்டு நடாத்தப்பட்ட தமிழின படுகொலையில் கொல்லப்பட்ட உறவுகளின் நினைவான முள்ளிவாய்க்கால் தமிழின படுகொலை நினைவேந்தல் அஞ்சலி நிகழ்வும் முள்ளிவாய்க்கால் நினைவு கஞ்சியும் வழங்கி வைக்கப்பட்டது
குறித்த அஞ்சலி நிகழ்வில் வடமராட்சி கிழக்கு கேவில் இளைஞர்கள், பொது மக்கள், தமிழ் தேசிய உணர்வாளர்கள்,இலங்கை தமிழரசு கட்சியின் அரசியல் பிரமுகர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.