யாழ்ப்பாணம் வடமராட்சி, மற்றும் வடமராட்சி கிழக்கு பகுதியில் international foundation for election system அமைப்பு தேர்தல் கண்காணிப்பில் ஈடுபட்டுவருகின்றது.
இதேவேளை வடமராட்சி மற்றும் வடமராட்சி கிழக்கு பகுதிகளில் வாக்களிப்பு வீதம் மிக மந்தகதியிலேயே இடம் பெற்றுவருகின்றது.