கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய தங்க நிலவரப்படி
24 கரட் தங்கம் ஒரு பவுண் 262,000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.
22 கரட் தங்கம் ஒரு பவுண் 240,500 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.
18 கரட் தங்கம் ஒரு பவுண் 196,500 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.
இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 32,750 ரூபாவாகவும்,
22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 30,063 ரூபாவாகவும்,
18 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 24,563 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகிறது.