இலங்கை விமானப்படையின் Bell 212 ஹெலிகாப்டர் மதுரோயா விலானத்தில் விபத்துக்குள்ளானதையடுத்து, இன்று (மே 10) "Sun Bun" கப்பல் மூலம் வெற்றிகரமாக மீட்கப்பட்டது.
விபத்தில் 12 பேர் இருந்தபோது, 6 வீரர்கள் (2 விமானப்படை, 4 இராணுவ சிறப்பு படை) உயிரிழந்தது மிகுந்த வருத்தம் அளிக்கிறது.
மீட்பு பணிகளில் கடற்படை மற்றும் கடலோர காவல்படை இணைந்து பணியாற்றினர். தொழில்நுட்ப கோளாறு காரணமாக விபத்து ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகம்.