கதுருவெல -போத்தல் கேட் எதிரே கால் மற்றும் கழுத்து துண்டிக்கப்பட்ட நிலையில் சடலம் ஒன்று காணப்படுகிறது.
குறித்த சடலம் பொலன்னறுவை பொலீஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலீஸ் சாஜன்ட் அரம்பே என்பவருடையது என அடையாளம் காணப்பட்டுள்ளது.
(இது ஒரு வாகன விபத்தாக இருக்கலாம் என நம்பப்படுகிறது)
பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
( polonnaruwa today )