காணி- வீடு இல்லாமல் கூலி வேலை செய்து வந்த இளங்குடும்பம்-சில வாரமாக பேருந்து தரிப்பிடத்தில் படுத்துறங்கிய குடும்பம், தமக்கு காணி,வீடு வேண்டும் என ஜனாதிபதியின் கவனத்திற்கு செல்லும் வரை A9 வீதியூடாக நடை பயணம் மேற்கொண்டுள்ளனர்.
7 மற்றும் 6 வயதான பிள்ளைகளுடன் தமது கோரிக்கையை முன் வைத்து நடை பயணம்
ஜனாதிபதி இவர்கள் கோரிக்கையை ஏற்க வேண்டும்.