கண்டியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண்கள் உட்பட பலர் காயமுற்ற நிலையில் மருத்துவமனைகளுக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
லொறி ஒன்று கட்டுப்பாட்டை இழந்து முச்சக்கரவண்டி மற்றும் வீதியில் சென்றவர்கள் மீதும் மோதியுள்ளது.