மிகவும் ஆபத்தான ராசிகள் இவர்கள்தானாம்..!

 விருச்சிகம்

 செவ்வாய் கிரகத்தின் ஆதிக்கத்தில் பிறந்த விருச்சிக ராசியினர் ஆழமான உணச்சிக்கு பெயர் பெற்றவர்களாக இருப்பார்கள்.

இந்த ராசியினர் மிகவும் ஆபத்தானவர்களாம்... இவர்களிடம் இந்த விடயத்தில் ஜாக்கிரதை! | Which Zodiac Signs Have Evil Intentions

ஆனால் எளிதில் அவர்கள் உணர்வுகளை  வெளிப்படுத்த விரும்ப மாட்டார்கள். இவர்கள் மர்மம் நிறைந்த நபர்களாக இருப்பாரை்கள்.

இவர்களுக்கு நேர்ந்த அவமானங்களையும் புறக்கணிப்புக்களையும் மனதில் வடுவாக மாற்றிக்கொண்டு பழிவாதங்கும் குணம் இவர்களிடம் நிச்சயம் இருக்கும்.

இவர்கள் யாருக்கும் துரோகம் செய்ய மாட்டார்கள். உறவுகளிடம் மிகவும் உண்மையாக இருப்பார்கள். ஆனால் இவர்களுக்கு நிகழ்ந்த துரோக்துக்கு தக்க பதிலடி கொடுத்தே தீருவார்கள்.

மகரம்

 மகர ராசியில் பிறந்தவர்கள் சனி பகவானின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் என்பதால்,இவர்கள் நீதி நேர்மைக்கு பெயர் பெற்றவர்களாக இருப்பார்ள்.

இந்த ராசியினர் மிகவும் ஆபத்தானவர்களாம்... இவர்களிடம் இந்த விடயத்தில் ஜாக்கிரதை! | Which Zodiac Signs Have Evil Intentions

இலக்குகளின் மீது தீவிர கவனம் செலுத்தும் இவர்களின் பாதையில் யாரும் வீணாக குறுக்கிட்டால் இவர்களின் பதிலடி மிகவும் மோசமாக இருக்கும். 

இவர்கள் தங்களின் லச்சியத்தை அழிக்க நினைக்கும் நபர்களிம் மிகவும் ஆபத்தானவர்களாக மாறிவிடுவார்கள்.

மிதுனம்

புதனால் ஆளப்படும் மிதுன ராசிக்காரர்கள் புத்திகூர்மைக்கும் அறிவாற்றலுக்கும் பெயர் பெற்றவர்களாக இருப்பார்கள்.

இந்த ராசியினர் மிகவும் ஆபத்தானவர்களாம்... இவர்களிடம் இந்த விடயத்தில் ஜாக்கிரதை! | Which Zodiac Signs Have Evil Intentions

இவர்கள் மற்றவர்களிடம் தங்களின் உண்மையான எண்ணங்களையும் தேவைகளையும் வெளிப்படையாக சொல்ல விரும்பமாட்டார்கள். 

நெருங்கிய உறவுகளிடம் கூட ரகசியம் காக்கும் குணம் மற்றும் இரட்டை இயல்பு என்பன இவர்களிடம் இருக்கும். இவர்களின் இந்த குணம் சில சமயம் இவர்களை ஆபத்தானவர்களாக மாற்றுகின்றது.

கருத்துரையிடுக

Related Post
Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
Site is Blocked
Sorry! This site is not available in your country.