ரிதீயகம சபாரி பார்க்கில் தாயை இழந்த ஆண் கழுதை குட்டிக்கு பெயர் சூட்டும் வாய்ப்பை பொது மக்களுக்கு வழங்க ரிதீகம சபாரி பார்க் நிருவாகம் தீர்மானித்துள்ளது.
மிருக்க காட்சி சாலை உத்தியோகபூர்வ இணையளத்தில் பெயர் ஒன்றை பரிந்துரைக்க முடியும் என ரிதீயகம சபாரி பார்க் நிருவாகம் அறிவித்துள்ளது..