மேஷம் | - மேஷ ராசியின் முதல் வீட்டிற்கு சூரியன் செல்லவுள்ளார்.
- வாழ்க்கையில் பெரும் நன்மைகளை சந்திக்கப்போகிறீர்கள்.
- குடும்பத்தினருடன் நிறைய நேரத்தை செலவிடலாம்.
- வாழ்க்கை துணையுடன் உறவு வலுவாகும்.
- மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள்.
- பண வரவு அதிகரிக்கும்.
- நிதி நிலையில் நல்ல உயர்வு ஏற்படும்.
|
மிதுனம் | - மிதுன ராசியின் 11 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்லவுள்ளார்.
- ஒவ்வொரு வேலையிலும் வெற்றி கிடைக்கும்.
- பணியிடத்தில் சிறப்பான செயல்திறனை வெளிப்படுத்துவார்கள்.
- நிதி நிலைமை சிறப்பாக இருக்கும்.
- திடீர் நிதி ஆதாயங்களும் கிடைக்கும்.
- பணியிடத்தில் வேலைக்கான பாராட்டு கிடைக்கும்.
- சிலருக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன.
- தந்தையின் முழு ஆதரவு கிடைக்கும்.
- பணியிடத்தில் உங்களின் இலக்குகளை எளிதில் அடைந்து வெற்றி பெறுவீர்கள்.
- ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.
|
சிம்மம் | - சிம்ம ராசியின் 9 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்லவுள்ளார்.
- அதிஷ்டத்தின் முழு ஆதரவும் கிடைக்கும்.
- எடக்கும் எந்த வேலையிலும் வெற்றி நிச்சயம்.
- நீண்ட காலமாக வேலையில் இருந்த தடைகள் நீங்கும்.
- நிதி நிலையில் முன்னேறுவீர்கள்.
|
விருச்சிகம் | - விருச்சிக ராசியின் 6 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்லவுள்ளார்.
- பணியிடத்தில் சிறப்பான பலன் கிடைக்கும்.
- சிலருக்கு பதவி உயர்வுடன், சம்பள உயர்வும் கிடைக்கும்.
- மேலும் வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு எதிர்பார்த்த வேலை கிடைக்கும்.
- உங்கள் வேலையில் வெற்றி கிடைக்கும்.
- நீதிமன்ற வழக்குகளில் நல்ல வெற்றி கிடைக்கும்.
- நிதி நிலையில் உயர்வு ஏற்படும்.
|