மேஷம்
aries-mesham
எதிலும் நியாயமாக நடக்க வேண்டிய நாள்.மனைவியின் கலகத்தால், உறவுகளுக்குள் பகை ஏற்படும். உயர் அதிகாரிகளிடம் மிகவும் பணிவாக நடத்தல் அவசியம்.
ரிஷபம்
taurus-rishibum
இன்பச் சுற்றுலா, குறுகிய தூரப் பயணங்கள், நல்ல வாகன யோகம், நல்ல வருமானம் மற்றும் உறவுகளை சந்திப்பதால் ஏற்படும் மனமகிழ்ச்சி ஆகியவை ஏற்படும்.
மிதுனம்
gemini-mithunum
எல்லா வளமும் பெருகும். உல்லாசப் பயணங்களால் உள்ளம் மகிழும். பெண்கள் சிநேகமும், தனக்கெனத் தனி வீடு அமையும். குடும்பத்தில் சுப காரியங்கள் நிறைவேறும்.
கன்னி
virgo-kanni
இன்று, பலவகையிலும் பணவரவு கூடும். உடன் பிறப்புக்களால் உதவி உண்டு. அனைத்து காரியங்களிலும் வெற்றி கிடைக்கும். புதிய நண்பர்களைப் பெறுவீர்கள்.
மகரம்
capricorn-magaram
கல்வியில் வெற்றி கிடைக்கும். கௌரவம், மதிப்பு, மரியாதை கூடும். மனைவி, மக்களின் ஆரோக்கியம் மேம்படும். தனலாபம், பெண்களால் உதவி. ஆகியவையும் ஏற்படும்.
கடகம்
cancer-kadagam
பொருட்களை பாதுகாப்பாக வைத்துக் கொள்ளவும். கௌரவ குறைச்சல் ஏற்படா வண்ணம் பார்த்துக் கொள்வது நல்லது. குடும்பத்தின் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை.
சிம்மம்
leo-simmam
தாயின் உடல்நிலையில் சிறப்பு கவனம் தேவை. தடைபட்ட காரியங்கள் கண்டு தன்னம்பிக்கை இழக்காதீர்கள். முன்னேற முயலுங்கள் வெற்றி உங்கள் பக்கம்.
துலாம்
libra-thulam
சமாளிக்க முடியாத செலவுகள் ஏற்படும். கருத்து வேறுபாடுகளை தவிர்க்க வார்த்தைகளைக் கட்டுப்படுத்தவும். வாகனங்களில் செல்கையில் எச்சரிக்கை தேவை.
மீனம்
pisces-meenam
சுகம், சந்தோஷம், உல்லாசமான சுற்றுலாப் பயணங்கள் ஆகியவை ஏற்படும். மனைவியின் உதவி பெற்று மகிழ்வீர்கள். தன்னம்பிக்கை கூடும். செல்வம் சேரும்.
தனுசு
sagittarius-thanusu
பெண்களால் விரயச் செலவுகள் ஏற்படும். புதிய பொருட்களை தேவைப்பட்டால் மட்டும் வாங்கவும். மாற்றங்கள் நிகழும். குறிக்கோளின்றி அலைய நேரும்.
விருச்சிகம்
scorpio-viruchagam
இன்று, குடும்ப சுகத்தில் திருப்தி ஏற்படும். புத்தாடை மற்றும் அணிகலன்கள் அணிவர். தொழில் வளம் பெருகும். எதையும் துணிச்சலுடன் எதிர் கொள்வீர்கள்.
கும்பம்
aquarius-kumbam
தன்னம்பிக்கை, தேகதிடம், வீரம், தைரியம் எல்லாம் ஓங்கும். வாழ்க்கையில் புதிய திருப்பங்கள் ஏற்படும். அதிகாரமுள்ள உயர் பதவிகள் கிடைக்கும்.