யாழ் வடமராட்சி கிழக்கு மருதங்கேணி வடக்கு,மருதங்கேணி ஶ்ரீ முத்துமாரி அம்மன் தேவஸ்தானம் வழங்கும் மாலைக்கு வாதாடிய மைந்தன் நாடக விழா இன்று இடம்பெறவுள்ளது
ஆலய முன்றலில் அமைக்கப்பட்ட அலங்கார மேடையில் இன்று 4.4.2025 இரவு 07.00 மணியளவில் இடம்பெறவுள்ளது
அண்ணாவியார் விஜயரத்தினம் ஜெனிசுதன் அவர்களின் நெறியாள்கையில் மாபெரும் புராண நாடகம் இன்று அரங்கேற்றப்படவுள்ளது