மருதங்கேணியில் சொக்லேட்டுக்காகச் சிறுமி கட்டிவைத்துத் தாக்கப்பட்ட விவகாரம்: சந்தேகநபர்களான கணவன் மனைவிக்கு மீண்டும் 17/04/2025 வரை விளக்கமறியல் உத்தரவு, பருத்தி்த்துறை நீதிமன்றம் அதிரடி!
முறைப்பாட்டை வாபஸ் பெறுமாறு சிறுமியை மிரட்டியும் உள்ளனர், சிவரூபனுக்குப் பணம் வழங்கவும் முயன்றுள்ளனர், ஆனால் அவர் அதனை நிராகரித்து எச்சரித்துள்ளார்.
மேலும் சட்டத்தரணி ரஞ்சித் குழுவினருடன் நீண்ட வாதப்பிரதிவாதங்களை மேற்கொண்டு நியாயத்திற்காகப் போராடி சந்தேகநபர்களை மீண்டும் விளக்கமறியலுக்கு அனுப்பிய நெல்லியடி தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர் சிவரூபனுக்கு எமது சல்யூட் .