பண்டிகைக் காலத்தில் ஒரு கிலோ கிராம் கோழி இறைச்சி மற்றும் முட்டையின் விலை அதிகரித்து வருவதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
ஒரு முட்டை தற்போது ரூ.39 முதல் ரூ.40 வரை விற்கப்படுவதாகவும், ஒரு கிலோ கிராம் கோழி இறைச்சி ரூ.1,100 முதல் ரூ.1,200 வரை விற்கப்படுவதாகவும் குறிப்பிட்டனர்.
பேலியகொட மீன் சந்தையின்படி, மீன் விலையும் அதிகரித்துள்ளது.