தேசிய மக்கள் சக்தியின் கேகாலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கோசல நுவன் ஜயவீர காலமானார்.  திடீர் மாரடைப்பு காரணமாக அவர் மரணித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  உயிரிழக்கும் போது அவருக்கு வயது 38 ஆகும்.