மலேசியாவின் முன்னாள் பிரதமர் அப்துல்லா அஹமட் பட்டாவி தனது 85 ஆவது வயதில் நேற்று காலமானார்.
22 ஆண்டுகள் ஆட்சியிலிருந்த மஹதிர் மொஹமட் இராஜினாமா செய்ததையடுத்து 2003ஆம் ஆண்டு இவர் பதவியேற்றார்.
6 ஆண்டுகள் பிரதமராகப் பணியாற்றிய அப்துல்லா அகமது பட்டாவி மலேசியாவின் விவசாயத் துறையை மேம்படுத்துவதில் தொடர்ந்து அர்ப்பணிப்புடன் செயற்பட்ட தலைவராவார்.