வத்தளையில் உள்ள அபூகுரைரா மதரஸாவில் கல்வி பயின்று வந்த படத்தில் காணப்படும் மாணவனை நேற்று16-04-2025 சுபஹு தொழைகையின் பின்னர் காணவில்லை  இவர் பற்றிய தகவல் தெரிந்தால் கீழே உள்ள தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளவும் நன்றி  0773920061