பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு இன்று அழைக்கப்பட்டிருந்தார். நாமல் ராஜபக்ஸவிடம் ஒரு மணித்தியாலத்திற்கும் அதிக நேரம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டிருந்தது.