தித்திக்கும் திங்களில் உங்கள் ராசிபலன் எப்படி..!{7.4.2025}

 

திங்கட்கிழமை, 7 ஏப்ரல் 2025
மேஷம்
aries-mesham
பொருள் இழப்பை தவிர்க்க எச்சரிக்கையுடன் இருக்கவும். சந்தேக உணர்வு, பயம் அதிகரிக்கும். வியாபாரப் பயணங்களில் எதிர்பார்த்த வருமானம் இருக்காது. பிடிக்காத உறவுகள் சந்திப்பதில் மகிழ்ச்சி ஏற்படும்.
ரிஷபம்
taurus-rishibum
சகோதரர்களால் இலாபம் ஏற்படும். பிறருக்கு உதவும் தியாக மனப்பான்மையைக் கைவிடுவது நல்லது. பெண்களின் அன்றாட வாழ்க்கையில் மகிழ்ச்சிக்கு குறைவிருக்காது.
மிதுனம்
gemini-mithunum
தொழிலில் எதிர்பார்த்த இலாப வரவின்றி பணமுடை ஏற்படும். கல்வியில் முன்னேற்றத் தடைகள் ஏற்படலாம். சமாளிக்க முடியாத செலவுகள் ஏற்பட்டாலும் சரி கட்டிவிடுவார்கள்.
கன்னி
virgo-kanni
திருமணம், நண்பர்கள் சந்திப்பு, ஆசைகள் நிறைவேறுதல், சுவையான உணவு என அனைத்து சுகமாக அமையும். இன்று, கற்பனை உலகிலேயே பயணிப்பீர்கள். வியாபாரத்தில் நல்ல ஆதாயங்களை அடைவீர்கள்.
மகரம்
capricorn-magaram
காதல் உணர்வு தலை தூக்கும். அரசியல் மற்றும் பொது வாழ்க்கையில் ஆதாயம் அடையலாம். விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும். குழந்தைகளுக்கு அதிர்ஷ்டமான நாள்.
கடகம்
cancer-kadagam
தனவரவு அதிகரிக்கும். பெற்றோர்களால் நன்மை பல பெறுவீர்கள். ஆராய்ச்சி மனப்பான்மையோடு செயல்படுவீர்கள். கடல் கடந்த விவகாரங்கள் வெற்றி அளிக்கும்.
சிம்மம்
leo-simmam
தங்கள் மனையாள் இனிய மாற்றங்களை விரும்புவார். அதனால், ஏற்படும் வீண் செலவுகள் மூலம் பணமுடை ஏற்படும். சிலருக்கு உடலிலும், மனதிலும் ஒரு நிலையற்ற தன்மை நிலவும்.
துலாம்
libra-thulam
தொழில், வியாபாரம் மூலம் அதிக இலாபம் அடைவீர்கள். தங்கள் புதிய சாதனையால் வீட்டில் தங்கள் மதிப்பு உயரும். புதிய பெண் தோழியின் நட்பு உள்ளம் மகிழும்.
மீனம்
pisces-meenam
குழந்தைகளின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. காரிய வெற்றி எட்டாக் கனியாகும். காரியங்களில், பயணங்களில் தடைகள் ஏற்படும். அஜீரணம் ஏற்படும்.
தனுசு
sagittarius-thanusu
நிம்மதியற்ற தன்மையால் மனக் குழப்பங்கள் அதிகரிக்கும். சிலருக்குப் பண இழப்புக்கள் ஏற்படும். கோபத்தால் சண்டை, சச்சரவுகள் ஏற்படும். சந்தோஷம் குறையும்.
விருச்சிகம்
scorpio-viruchagam
ஆரோக்கிய நிலை சீராக இருக்கும். ஏதாவது ஒரு நினைவில் மனம் உழல்வாதல், தெய்வ சந்நிதியில் அமைதி தேடலாம். பயண ஆர்வமும், சூழ்நிலை மாற்றத்தையும் விரும்புவீர்கள்.
கும்பம்
aquarius-kumbam
தனவரவு கூடும். நண்பேண்டா – என நண்பர்கள் ஓடிவந்து உதவுவர். சுகமான இனிய பயணங்கள் மகிழ்ச்சி அளிக்கும். பெயரும் புகழும் கூடும். சொந்த வீடு அமையும்.

கருத்துரையிடுக

 உடனுக்குடன் செய்திகளை அறிந்து கொள்ள எமது Whatsapp குரூப்பில் இணைந்து கொள்ளுங்கள்.

 உடனுக்குடன் செய்திகளை அறிந்து கொள்ள எமது முகநூல் பக்கத்தை பின் தொடருங்கள் .

Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.