ஞானம் தரும் ஞாயிறில் உங்கள் ராசிபலன் எப்படி..!{6.5.2025}

 


ஞாயிற்றுக்கிழமை, 6 ஏப்ரல் 2025
மேஷம்
aries-mesham
தாயின் ஆரோக்கியத்தில் தனிக் கவனம் செலுத்துங்கள். வாகனங்களில் அடிக்கடி பழுது ஏற்படுவதால் பயண சுகம் குறையும். நீர்நிலைகளில் எச்சரிக்கையுடன் இருக்கவும்.
ரிஷபம்
taurus-rishibum
அதிக தனலாபம், புதிய நண்பர்கள், எதிர் பலர்பால் ஈர்ப்பு மற்றும் இன்பமும் ஏற்றங்கள் ஏற்படும். தொழிலில் ஆர்வம் கூடுவதால், எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும்.
மிதுனம்
gemini-mithunum
ஓரளவு பணவரவு இருக்கும். பிறரின் நடவடிக்கைகளால் மன சஞ்சலங்கள் ஏற்பட வாய்ப்புண்டு. வீண் வழக்குகளில் வெட்டி செலவுகள் ஏற்படலாம்.
கன்னி
virgo-kanni
பலவகைகளிலும் பணம் வந்து குவியும். திருமண ஏற்பாடுகள் நடக்கும். வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டு. நண்பர்கள் சந்திப்பாலும், தெய்வ பக்தியாலும் மனநிம்மதி கூடும்.
மகரம்
capricorn-magaram
வாகன சுகங்கள் உண்டாகும். புதிய சொத்துக்கள் அமையும். விரும்பிய பொருட்கள், விரும்பியபடி கிடைக்கும். கல்வியில் வெற்றி பெற கடின உழைப்பு தேவை.
கடகம்
cancer-kadagam
இனிய பயணங்களால் இன்பம் பெருகும். தனவரவு அதிகரிக்கும். பெயரும், புகழும் ஓங்கும். உண்மையாக உழைத்தால் வாழ்க்கையில் உயர்வும், வெற்றியும் கிடைக்கும்.
சிம்மம்
leo-simmam
வேலைப்பளு காரணமாக வேளைக்கு உணவருந்த முடியாத நிலை ஏற்படும். முன் கோபத்தை அடக்க முன்னேற்றம் ஏற்படும். குறிக்கோளற்ற அலைச்சல்கள் ஏற்பட வாய்ப்புண்டு.
துலாம்
libra-thulam
அதிக தனலாபங்களை எதிர்பார்க்கலாம். நல்ல நண்பர்கள் உதவிகள் கிடைக்கும், எதிர்பாலரைக் கவரும் வண்ணம், நேர்த்தியாக உடை அணிவார்கள். அஜீரணம் குறைய அளவோடு உண்ணுங்கள்.
மீனம்
pisces-meenam
தடைபட்ட காரியங்கள் கண்டு தன்னம்பிக்கை இழக்காதீர்கள். குழந்தைகளின் உடல் நிலையில் அக்கறை தேவை. பண விரயம் ஏற்பட. அமைதியற்ற வாழ்க்கை அமையும்.
தனுசு
sagittarius-thanusu
கோர்ட், கேஸ்களில் வெற்றி காண அவற்றை ஒத்திப் போடுவது நல்லது. உயர் அதிகாரிகளிடம் பணிவின்றி நடந்தால் பிரச்சனைகள் எழும். எனவே, பணிவு அவசியம்.
விருச்சிகம்
scorpio-viruchagam
அதிகாரப் பதவிகள் கிடைத்து வாழ்க்கையில் புதிய திருப்பங்கள் ஏற்படும். தீர்த்த யாத்திரை செல்லும் பாக்கியம் ஏற்படும். நல்ல காரியங்களில் ஈடுபடுவதால் புகழ் ஓங்கும்.
கும்பம்
aquarius-kumbam
மனமகிழ்ச்சி நிறைந்த நாளாக மலரும். ஆசைப்பட்ட பொருட்கள் அனைத்தும் அகம் வந்து சேரும். மற்றவர்களை ஆணையிடும் உயர் அதிகார பதவி கிடைக்கும்.

கருத்துரையிடுக

 உடனுக்குடன் செய்திகளை அறிந்து கொள்ள எமது Whatsapp குரூப்பில் இணைந்து கொள்ளுங்கள்.

 உடனுக்குடன் செய்திகளை அறிந்து கொள்ள எமது முகநூல் பக்கத்தை பின் தொடருங்கள் .

Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.