2025 அட்சய திருதியை-பண மழையில் நனையப்போகும் ராசிகள் .!

 

ஒவ்வொரு ஆண்டும் நகை அல்லது தங்கம் வாங்க சிறந்த தினமாக அட்சய திருதியை தினம் கொண்டாடப்படுகின்றது.

அந்த வகையில் இந்த ஆண்டு அட்சய திருதியை சுப தினம் ஏப்ரல் மாதம் 30ஆம் திகதி புதன் கிழமை கொண்டாடப்படுகிறது.

ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் வளர்பிறை திருதியை நட்சத்திரத்தில் அட்சய திருதியை கொண்டாடப்படுவது வழக்கம். அந்த நாளில் வாங்கும் பொருட்கள் ஆண்டு முழுவதும் குறைவின்றி கிடைக்கும் என்பது ஐதீகம்.

இந்த ஆண்டு அட்சய திருதியை நாளில் மீனராசியில் சுக்கிர பகவான் அமர்ந்து உச்ச பலனை கொடுக்கின்றார். அவருடன் புதன் இணைந்து லட்சுஷ்மி நாராயண ராஜயோகம் உருவாக்கவுள்ளது. 

அதன் விளைவாக வாழ்வில் ராஜ யோகத்தை அனுபவிக்கப்போகும் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.

ரிஷபம்

ரிஷப ராசியினருக்கு இந்த ஆண்டு அட்சய திருதியை நாள் மிகவும் மங்களகரமாக அமையும். முதலீடுகளை மேற்கொள்ள சிறந்த நாள்.

நிதி நன்மைகளும், நீண்ட நாள் குடும்ப பிரச்சினைகள் தீர்ந்து மகிழ்ச்சியும் செழிப்பும் அதிக்கும். தொழில் ரீதியில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.

செல்வ செழிப்பு அதிகரிக்க அரிசி தானம் செய்வது சிறந்த பலன்களை கொடுக்கும்.  

கடகம் 

கடக ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த அட்சய திருதிகை பொருளாதாரத்தில் எதிர்பாரதளவுக்கு வளர்ச்சியை கொடுக்கும்.

நீண்ட காலம் நிலுவையில் இருந்த கடன் தொல்லைகள் அகன்று புதிய தொழில் தொடங்குவதற்கு சாதகமான சூழல் உருவாகும். இந்த நாளில் வெள்ளி நகை வாங்குவது அதிர்ஷ்ட பலன்களை கொடுக்கும்.

மகரம்

மகர ராசியினருக்கு அட்சய திருதியை பண்டிகை நாளில் உருவாகக்கூடிய யோகங்களால் அமோக பலன்கள் கிடைக்கும்.

தொழில் புரிவோருக்கும் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்பு காணப்படுவதுடன் வணிகர்களுக்கு இரட்டிப்பு லாபம் கிடைப்பதற்கு வாய்ப்பு காணப்படுகின்றது.

சனி பகவானின் ஆசியால், லட்சுமி நாராயண ராஜ யோகத்தின் மூலமாக வாழ்வில் செல்வ செழிப்பு அதிகரிக்கும்.

கும்பம்

குடும்ப ராசியினரின் நீண்ட நாள் துன்பம் இந்த அட்சய திருதியை நாளில் உருவாக்கக்கூடிய லட்சுமி நாராயணா யோகத்தால் நீங்கி மகிழ்ச்சி உண்டாகும்.

முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் கூடிவரும் புதிய தொழில் தொடங்க நினைப்போருக்கும் அனுகூலமான பலன்கள் கிட்டும். அந்த நாளில் இவர்கள் லட்சுமி தேவிக்கு தாமரை மாலை அணிவித்து வழிப்படுவது அற்புத பலக்களை கொடுக்கும்.


கருத்துரையிடுக

Related Post
Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
Site is Blocked
Sorry! This site is not available in your country.