வெற்றி தரும் வெள்ளியில் உங்கள் ராசிபலன் எப்படி..!{11.4.2025}

 

மேஷம்
aries-mesham
வியாபாரத்தில் தன லாபம் அதிகரிக்கும். நண்பர்கள் உதவுவர். எல்லா வகையிலும் நன்மைகள் ஏற்படும் நாள். கல்வியில் வெற்றி உண்டு. பிரிந்தவர் கூடி பேரின்பம் காண்பர்.
ரிஷபம்
taurus-rishibum
திறம்படச் செயல்பட்டாலும் அதிகாரிகளிடம் நற்பெயர் எடுக்க முடியாது. பயணத்தில் தடைகளும், தாமதம் ஏற்படலாம். விற்பனை அதிகரிக்க கூடுதல் உழைப்பு தேவைப்படும்.
மிதுனம்
gemini-mithunum
தொழில், வியாபாரம் ஆகியவற்றில் எதிர்பார்த்த இலாபம் இருக்காது. அதன் காரணமாக குடும்பத்திலும் நிம்மதி குறையும். தாயின் உடல் நிலையில் அக்கறை தேவை.
கன்னி
virgo-kanni
உங்கள் செயல் வேகம் காரணமாக தங்கள் சம்பாத்திய நிலை உயரும். கடினமான செயல்களை கூட எளிதாக, வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். உயர் அதிகாரிகளின் பாராட்டுதலைப் பெறுவீர்கள்.
மகரம்
capricorn-magaram
புனிதப் பயணங்கள், கோயில், குளம் என பக்தி மிக்க நாளாக இருக்கும். உங்கள் விருப்பங்கள் நிறைவேறும். புகழ் ஓங்கும். அரசு ஆதரவு இருந்தாலும் உதவிகள் தாமதப்படும்.
கடகம்
cancer-kadagam
மனத்தெம்பும் மகிழ்ச்சியும் பெருகும் நாள். குழந்தைகள் மீது அளவற்ற பாசம் காட்டுவார்கள். மனைவி காரியம் யாவினும் கை கொடுப்பாள். தன்னம்பிக்கை கூடும்.
சிம்மம்
leo-simmam
தனலாபம், குடும்பத்தில் நிம்மதி ஆகியவை……………… குறையும். மனைவி, மக்களின் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. பிறர் விவகாரங்களில் தலையிடாது இருப்பது நல்லது.
துலாம்
libra-thulam
உறவுகள் செயலால் வெறுப்பு ஏற்படும். கோபத்தால் வம்புகளை விலைக்கு வாங்காதிருப்பது நல்லது. குறிக்கோளின்றி அலைய நேரும். வெற்றிக்கு கடின உழைப்பு தேவை.
மீனம்
pisces-meenam
பல வழிகளிலும் பணம் வரும். அரசாங்கத்தால் இலாபம் உண்டாகும். அந்தஸ்து உயரும். பேச்சால் காரியத்தைச் சாதித்துக் கொள்வீர்கள். கல்வியில் சாதனை புரிவீர்கள்.
தனுசு
sagittarius-thanusu
மனசாட்சிக்கு மாறாக நடக்கமாட்டீர்கள். மனைவி கருத்தரித்தல் போன்று மகிழ்ச்சியான தகவல்கள் வந்து சேரும். சுகம், சந்தோஷம் ஆகியவை அதிகரிக்கும். தனலாபம் ஏற்படும்.
விருச்சிகம்
scorpio-viruchagam
தன லாபம் அதிகரிக்கும். கல்வியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பிரிந்த குடும்பத்தோடு இணைந்து மகிழ்வீர்கள். எல்லா வகையிலும் மன மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள்.
கும்பம்
aquarius-kumbam
இஷ்டத்துக்கு மாறாக எண்ணிய காரியங்கள் நடக்கும். வீண் வழக்குகளில் ஒத்திப் போடுவது நல்லது. வாகன சுகம் குறையும். உயர் அதிகாரிகளிடம் பணிவுடன் நடப்பது நல்லது.

கருத்துரையிடுக

 உடனுக்குடன் செய்திகளை அறிந்து கொள்ள எமது Whatsapp குரூப்பில் இணைந்து கொள்ளுங்கள்.

 உடனுக்குடன் செய்திகளை அறிந்து கொள்ள எமது முகநூல் பக்கத்தை பின் தொடருங்கள் .

Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.