படத்தில் உள்ள நபரை கடந்த 2025-04-17 ல் 4.30pm மணியிலிருந்து காணவில்லை.
கல்முனையை வதிவிடமாகக் கொண்ட தரம் 10ல் கல்வி பயின்று வருகின்றார்.
கல்முனை தொடக்கம் அக்கரைபற்று வரையிலான பகுதியில் தான் காணாமல் போய் உள்ளார் கண்டவர்கள் தயவு செய்து அறியத் தாருங்கள்.
0772282980
0757661978
0750578018