மல்லாவி பாரதிநகர் பிரதேசத்திற்கு உட்பட்ட கிராமத்தில் குரங்கு ஒன்றினை தூக்கிலிட்டு தொங்கவிடப்பட்டுள்ளமை மிகவும் கண்டனத்திற்குள்ளாகிறது.. இனம் தெரியாத அந்த பிரதேசவாதிகளால் இச்சம்பவம் நடாத்தப்பட்டுள்ளமை மிகவும் மனிதாபிமானமற்ற செயலாக பார்க்கப் படுகின்ற செயலாகும் வன விலங்குகளை கொலை செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதனை முகநூலில் ஊழல் ஒழிப்பு அணி வன்னி என்ற முகநூல் பக்கத்தில் மிகவும் பரவலாக பகிரப்பட்டு வருகின்றது