செங்கல்பட்டை சேர்ந்த இந்திரா. இவருக்கு வயது 40. இவரது கணவர் மணி. 5 ஆண்டுகளுக்குமுன்பே இறந்து விட்டார். 18 வயது மகள் இந்திராவுக்கு உள்ளார்.
அவரை குன்றத்தூரைச் சேர்ந்த கங்காதரன் என்ற 26 வயது வாலிபருக்கு திருமணம் செய்து வைத்தார் இந்திரா. கங்காதரன் டெய்லராக உள்ளார். அத்தோடு அவ்வப்போது ஆட்டோவும் ஓட்டி சம்பாதித்து வந்தார்.
கல்யாணத்திற்குப் பிறகு மனைவியிடம் காதலாக இருப்பதை விட்டு விட்டு, மாமியார் இந்திரா மீது கண்ணைத் திருப்பிய கங்காதரன்,அவருடன் தவறான உறவை ஏற்படுத்திக் கொண்டார்.
அடிக்கடி செங்கல்பட்டுக்கு வந்து மாமியாரை தனிமையில் சந்தித்து வந்தார். இதனால் அப்பகுதியினருக்கு சந்தேகம் வந்துள்ளது.
இதையடுத்து இந்திராவின் வீட்டு உரிமையாளர் அவரைக் கூப்பிட்டுக் கண்டித்துள்ளார். ஆனால் அதை இந்திரா கண்டுகொள்ளவில்லை. இதையடுத்து ஊர் மக்கள் ஒன்று கூடி இவர்களை என்ன செய்யலாம் என்று ஆலோசித்தனர்.
அப்போது இவர்கள் இருவரும் ஜாலியாக இருப்பதை வீடியோவில் பதிவு செய்து, ஊர் முழுக்கக் காட்டுவோம். அப்போதுதான் இவர்கள் திருந்துவார்கள் என அப்பகுதியினர் ஆலோசனை கூறினர்.
இதையடுத்து மறுமுறை கங்காதரனும், இந்திராவும் ஜாலியாக இருப்பதை ஜன்னல் வழியாக வீடியோவில் பதிவு செய்தனர். பின்னர் இந்திராவின் மகளுக்கு தகவல் கொடுத்து வரவழைத்தனர். இதேபோல, கங்காதரனின் சகோதரர்களை வரவழைத்தனர்.
அவர்களிடம் இனிமேலும் இவர்களை குடி வைக்க முடியாது என்று கூறியுள்ளனர். இதுதொடர்பாக இரு தரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறி பிரச்சினை பெரிதாகி விட்டது.