வவுனியாவில் பிரபல தனியார் சைவ உணவகத்தில் உழுந்து வடையில் சட்டை ஊசிகள் இரண்டுடன் வாடிக்கையாளருக்கு கொடுக்கப்பட்டுள்ளது அந்த வடையை வீட்டிற்கு கொண்டு சென்ற வாடிக்கையாளர் அதனை உண்பதற்காக எடுத்த பொழுது 2சட்டை ஊசிகள் இருப்பதை அவதானித்தவர்கள் அசெளகரியத்திற்கு உள்ளானமை குறிப்பிடத்தக்கது..