தேதி: வெள்ளிக்கிழமை, 21 மார்ச் 2025
மேஷம்
aries-mesham
இன்று தங்கள் மனையாள் இனிய மாற்றங்களையும், இன்பப் பயணங்களையும் விரும்புவார். சிலருக்கு உடலிலும், மனதிலும் ஒரு நிலையற்ற தன்மை நிலவும். மாணவர்கள் கல்வியில் தேர்ச்சி பெற கவனம் தேவை.
ரிஷபம்
taurus-rishibum
இன்று பொருள் இழப்பை தவிர்க்க எச்சரிக்கையுடன் இருக்கவும். வியாபாரப் பயணங்கள், நல்ல வாகன யோகம், நல்ல வருமானம் மற்றும் உறவுகளை சந்திப்பதில் மகிழ்ச்சி ஆகியவை ஏற்படும்.
மிதுனம்
gemini-mithunum
குழந்தைகள் சகிதம் பொழுதைக் கழிக்கும் உற்சாகம் மிக்க உன்னத நாள். மற்றவர்களுக்கு ஆலோசனை வழங்கும் நல்ல ஆலோசகராக திகழ்வார்கள். இசை கேட்டு மகிழும் மனநிலையை உடைத்தாய் இருப்பார்கள்.
கன்னி
virgo-kanni
இன்று ஆரோக்கிய நிலை சீராக இருக்கும். ஏதாவது ஒரு நினைவில் மனம் உழன்று கொண்டிருக்கும். பயண ஆர்வமும், சூழ்நிலை மாற்றத்தையும் விரும்புவீர்கள். சமூக சேவைக்கான எண்ணம் எழும்.
மகரம்
capricorn-magaram
இன்று காதல் உணர்வு தலை தூக்கும். அரசியல் மற்றும் பொது வாழ்க்கையில் ஆதாயம் அடையலாம். விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும். குழந்தைகளுக்கு அதிர்ஷ்டமான நாள்.
கடகம்
cancer-kadagam
இன்று, பெற்றோர்களால் நன்மை பல பெறுவீர்கள். மணவாழ்க்கை மகிழ்ச்சிகரமானதாக அமையும். இட மாற்றங்கள் ஏற்படலாம். விவசாயம் மூலம் இலாபங்கள் இருக்கும். வாகன யோகம் உண்டு.
சிம்மம்
leo-simmam
இன்று, சமாளிக்க முடியாத செலவுகள் ஏற்படும். நண்பர்களுடன் சுமுகமாக இருந்தால் கருத்து வேறுபாடுகளை தவிர்க்கலாம். தொழிலில் புதிய முதலீடுகளை தவிர்க்கவும்.
துலாம்
libra-thulam
தொழிலில் அதிக இலாப வரவால் தனலாபம் பெருகும்., நல் ஆரோக்கியமும் ஏற்படும். கல்வியில் முன்னேற்றத் தடைகள் ஏற்படலாம். இனிய பேச்சால் எல்லோரையும் கவர்வீர்கள்.
மீனம்
pisces-meenam
இன்று, கூட்டாளிகளால் இலாபம் ஏற்படும். கதாநாயகனாக எண்ணிக் கொள்வதையும், தியாக மனப்பான்மையும் கைவிடுவது நல்லது. பெண்கள் வழக்குகளை சந்திக்க நேரலாம்.
தனுசு
sagittarius-thanusu
இன்று மருத்துவமனை மற்றும் ஒதுக்கப்பட்ட இடங்கள் மூலம் இலாபம் அடைவீர்கள். மரியாதைக் குறைவு, பண இழப்பு மற்றும் இழிவான எண்ணங்கள் ஏற்படும்.
விருச்சிகம்
scorpio-viruchagam
இன்று, கற்பனை உலகிலேயே பயணிப்பீர்கள். வியாபாரத்தில் தல்ல ஆதாயங்களை அடைவீர்கள். குடும்ப வாழ்க்கையில் குதூகலம் நிலவும். நீர் நிலைகளில் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. 1
கும்பம்
aquarius-kumbam
இன்று, ஆராய்ச்சி மனப்பான்மையோடு செயல்படுவீர்கள். நண்பர்களின் தொடர்பு நலத்தையும் மகிழ்ச்சியையும் அளிக்கும். கடல் கடந்த விவகாரங்கள் வெற்றி அளிக்கும்.
சிவலிங்கத்தை பாதுகாக்கும் நாகதேவன்தவறாமால் பாருங்கள் நல்தே நடக்கும்.