கொழும்பு புதுக்கடை நீதிமன்றத்தினுள் வைத்து துப்பாக்கிச்சூடு - பிரபல பாதாள தலைவர் உயிரிழப்பு! சட்டத்தரணி வேடமணிந்து வந்த துப்பாக்கிதாரி, நீதிமன்றத்தினுள் வைத்து துப்பாக்கிச்சூட்டை நடத்திவிட்டு தப்பிச்சென்றுள்ளார்.