குறித்த பெண் தொடர்பில் தகவல் தெரிவிக்குமாறு பொலிசார் வேண்டுகோள்.
கனேமுல்ல சஞ்சீவவை கொலை செய்த நபருக்கு உதவியாக சட்டத்தரணி போல வேடமணிந்து வந்த பெண்ணின் புகைப்படங்கள் ஊடகங்களில் வெளியாகியுள்ளன.
அதன்படி, குறித்த பெண் தேவகே இஷாரா செவ்வந்தி என்பவர் என்பது தெரியவந்துள்ளது.
