வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு சென்மேரிஸ் விளையாட்டு மைதானம் இன்று(6) காலை ஆசிர்வதிக்கப்பட்டது
கட்டைக்காடு பங்குத்தந்தையால் இன்று காலை 07.30 மணியளவில் மைதானம் விசேடமாக ஆசிர்வதிக்கப்பட்டு கழகத்திடம் கையளிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் பங்குத்தந்தை அமல்ராஜ்,சென்மேரிஸ் நிர்வாக உறுப்பினர்கள்,மூத்த வீரர்கள் நலன்விரும்பிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
![]() |