துருக்கியில் ஹோட்டல் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 66 பேர் உயிரிழந்துள்ளதுள்ளதுடன், 51 பேர் காயமடைந்துள்ளனர்
துருக்கியின் வடமேல்மாகாணத்தில் சுற்றுலாபயணிகளிற்கு பிரபலமான பகுதியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மலை உச்சியில் அமைந்துள்ள கிரான்ட் கார்ட்டெல் ஹோட்டலில் தீ விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.