6பிள்ளைகளின் தாய் கணவனுக்கு விபூதி அடித்து பிச்சைகாரனுடன் ஓட்டம்

 இந்தியாவின் உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது கணவர், மற்றும் 6 குழந்தைகளை விட்டுவிட்டு பிச்சைக்காரருடன் ஓடிப் போன சம்பவம் இணையத்தில் வைரலாகியுள்ளது.

உ.பி. மாநிலம் ஹர்தோய் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராஜு (45). இவரது மனைவி ராஜேஸ்வரி (36). இவர்களுக்கு 6 குழந்தைகள் உள்ளனர்இந்நிலையில் ராஜு, ஹர்தோய் மாவட்ட பொலிஸில், அதில் தன்னையும், தனது 6 குழந்தைகளையும் தவிக்க விட்டு தனது மனைவி ராஜேஸ்வரி, அதே பகுதியில் பிச்சை எடுத்துக் கொண்டிருந்த பிச்சைக்காரர் நான்ஹே பண்டிட் என்பவருடன் ஓடி விட்டதாகவும், அவரை மீட்டுத் தரும்படியும் முறைப்பாடு செய்துள்ளார்.

இதையடுத்து பொலிஸார் ராஜேஸ்வரியை அவர் ஓடிப் போன 3 தினங்களுக்குள் அவரை மீட்டுள்ள நிலையில், பிச்சைகாரரை தேடிவருவதாக பொலிஸார் கூறியுள்ளனர்இந்நிலையில் கணவர், 6 குழந்தைகளை விட்டுவிட்டு பிச்சைக்காரருடன் ராஜேஸ்வரி ஓடிப் போன சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது...

கருத்துரையிடுக

Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
Site is Blocked
Sorry! This site is not available in your country.