மீண்டும் எரிபொருளுக்கு QR வெளியானது புதிய அறிவிப்பு

மீண்டும் எரிபொருளுக்கு QR வெளியானது புதிய அறிவிப்பு

பெற்றோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக QR விலக்கு நடைமுறை, நாளை நள்ளிரவுடன் நிறைவுக்கு வருகிறது

இந்நிலையில் கியூ.ஆர் (QR) குறியீட்டு  முறை நாளை (18) நள்ளிரவுக்குப் பின்னர் மீண்டும் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது

About the Author

0 Comments

Your email address will not be published. Required fields are marked *