உலக வானிலையியல் அமைப்பு விடுத்துள்ள அபாய எச்சரிக்கை!
2026 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் இருந்து உலகளாவிய வெப்பநிலை மற்றும் மழைவீழ்ச்சி கோலங்களில் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய எல் நினோ நிலைமை வளர்ச்சியடையக்கூடும் என உலக வானிலையியல் அமைப்பு தெரிவித்துள்ளது. மே மற்றும் ஜூன் மாதங்களுக்கு இடைப்பட்ட காலத்தில் இந்த நிலைமை உருவாவதற்கான …
