virunthu
 

ஆண் நண்பர்களுடன் மது விருந்தில் பங்கேற்ற இளம்பெண்ணுக்கு அரங்கேற்றப்பட்ட கொடூரம்

https://youtube.com/shorts/dFQ-v81Ylxk?feature=share ஆந்திர மாநிலம் விசாகப் பட்டினம் ஜோடுகுல பாலத்தை சேர்ந்த பெண் ஒருவர் அதே பகுதியை சேர்ந்த இவரது நண்பர்களுடன் அனைவரும் அடிக்கடி மது விருந்தில் கலந்து கொள்வது வழக்கம். இந்த நிலையில் சனிக்கிழமை இரவு இவர்கள் அனைவரும் ஒரு தங்கும் விடுதியில் 2 …