srilanka
 

கொடுப்பனவு தொடர்பில் பிரதமர் மகிழ்ச்சி அறிவிப்பு

https://youtube.com/shorts/3NDLPJwgCEA?feature=share 'டித்வா' புயலினால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கான இழப்பீடு வழங்குதல் மற்றும் புனரமைப்புப் பணிகளை மாவட்ட மட்டத்தில் விசேட கவனம் செலுத்தி விரைவுபடுத்துமாறு பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்துள்ளார். Rebuilding Sri Lanka திட்டத்தின் செயற்பாடுகளைத் துரிதப்படுத்துவது தொடர்பாக, அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட …
 

ஆசை ஆசையாக கயிறு இழுத்தல் போட்டியில் பங்கேற்ற கணவன்-மனைவி கண் முன்னே உயிரிழப்பு

https://youtube.com/shorts/JHyzNq89__4?feature=share கயிறு இழுத்தல் போட்டியில் கலந்துகொண்ட இளைஞன் மாரடைப்பு ஏற்பட்டு மரணம் - புத்தளத்தில் சம்பவம் தனது மனைவியுடன் புத்தாண்டு விளையாட்டுகளில் மகிழ்ச்சியாக ஈடுபட்டிருந்த இருபது வயது இளைஞர் ஒருவர், கயிறு இழுக்கும் போட்டியின் போது ஏற்பட்ட விபத்து மாரடைப்பால் துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்த சம்பவம் …
 

இலங்கையின் பெரும் குடிமகன்களால் வரலாற்று சாதனை படைத்த மதுவரித் திணைக்களம்

https://youtube.com/shorts/kW5GK-9EO5M?feature=share 2026 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் சாதனை அளவிலான மதுவரி வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது. 2026 மார்ச் 31 ஆம் திகதியுடன் முடிவடைந்த காலப்பகுதியில் மதுவரி வருமானம் 70.4 பில்லியன் ரூபாவாக பதிவாகியுள்ளதுடன், அந்த காலப்பகுதிக்காக நிர்ணயிக்கப்பட்டிருந்த 61.95 பில்லியன் …
 

ஆட்பதிவுத் திணைக்களத்தின் விசேட அறிவிப்பு

ஆட்பதிவுத் திணைக்களத்தின் தலைமை அலுவலகம் மற்றும் அனைத்து மாகாண அலுவலகங்களின் ஒருநாள் சேவை உள்ளிட்ட அனைத்து பொதுச் சேவைகளும் நாளை (17) செயற்படாது என அந்தத் திணைக்களம் அறிவித்துள்ளது.  கணினி அமைப்பில் திடீர் கோளாறு ஏற்பட்டுள்ளதால், அதனை சீர்செய்வதற்கான பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு …
 

கடந்த இரண்டு நாட்களில் அதிர்ந்தது இலங்கை

கடந்த 13 மற்றும் 14 ஆம் திகதிகளில் மாத்திரம் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் 36 பாரதூரமான வீதி விபத்துகள் பதிவாகியுள்ளன. இந்த விபத்துக்களில் சிக்கி இருவர் உயிரிழந்தனர். ஏப்ரல் 13ஆம் திகதி 19 விபத்துகளும், புத்தாண்டு தினமான ஏப்ரல் 14ஆம் திகதி 17 விபத்துகளும் …