see
 

நடுக்கடலில் பதற்றம்-எரிபொருள் கப்பலுக்கு ஆப்பு-இலங்கையரும் உள்ளடக்கம்

சோமாலிய கடற்கரைக்கு அப்பால் கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட எரிபொருள் போக்குவரத்து கப்பலில் பணிபுரிந்த 17 ஊழியர்களில் இலங்கையர் ஒருவரும் அடங்குவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அவர்களில் இலங்கையர் 01, பாக்கிஸ்தானியர்கள் - 10, இந்தோனேசியர்கள் - 04, இந்தியர் - 01, மியான்மார் …