இலங்கையின் பெரும் குடிமகன்களால் வரலாற்று சாதனை படைத்த மதுவரித் திணைக்களம்
https://youtube.com/shorts/kW5GK-9EO5M?feature=share
2026 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் சாதனை அளவிலான மதுவரி வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.
2026 மார்ச் 31 ஆம் திகதியுடன் முடிவடைந்த காலப்பகுதியில் மதுவரி வருமானம் 70.4 பில்லியன் ரூபாவாக பதிவாகியுள்ளதுடன், அந்த காலப்பகுதிக்காக நிர்ணயிக்கப்பட்டிருந்த 61.95 பில்லியன் …
