யாழ்–கண்டி வீதியில் இடம்பெற்ற கோர விபத்து ; மூன்று பேருந்துகள் மோதி 20 பேருக்கு நேர்ந்த துயரம்
யாழ்ப்பாணம் – கண்டி பிரதான வீதியின் நாவுல பகுதியில் ஞாயிற்றுக்கிழமை காலை இடம்பெற்ற கோர விபத்தில் மூன்று பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் சுமார் 20 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சிமெந்து ஏற்றிச் சென்ற லொறி ஒன்றையும், இரண்டு தனியார் பேருந்துகளையும் …
