தாக்குதல்
 

இலங்கை வீதியில் வைத்து தாய் மீது கொடூர தாக்குதல் நடத்திய கும்பல் தொடர்பில் சற்று முன் வெளியான தகவல்

https://youtube.com/shorts/QwLsFFSyMR8?feature=share சமூக வலைத்தளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய, தாயார் ஒருவரை வீதியில் வைத்து மிலேச்சத்தனமாகத் தாக்கிய சம்பவம் தொடர்பில் 9 சந்தேகநபர்கள் கொகரெல்ல பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த ஏப்ரல் 16 ஆம் திகதி கொகரெல்ல, மெதலந்த பிரதேசத்தில் இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளதாகப் பொலிஸார் …