நாட்டில் தங்க விற்பனை விலை அதிகரிப்பு
https://youtube.com/shorts/V-YZ2pIhdHY?feature=share
உள்நாட்டுச் சந்தையில் தங்கத்தின் விலை சுமார் 4,000 ரூபாவினால் அதிகரித்துள்ளது.
இதன்படி, இன்று (15) முற்பகல் கொழும்பு செட்டியார்த் தெரு தங்க விற்பனை நிலவரப்படி,
22 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை 369,900 ரூபாவாக அதிகரித்துள்ளது.
கடந்த 11ஆம் திகதி இதன் விலை 366,200 …
