முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனிப்பட்ட பயணமாக சிங்கப்பூர் புறப்படவுள்ளதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்தப் பயணத்தின் போது, அவர் வழக்கமான மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார் vன எதிர்பார்க்கப்படுவதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி மகிந்தவின் மனைவியும் சிங்கப்பூரில் தங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
