நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள மின் தடை-சற்று முன் எரிசக்தி அமைச்சர் வெளியிட்டுள்ள தகவல்

மேல் கொத்மலை நீர்மின் நிலையத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக மின்சாரத் தடை ஏற்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது. 

இந்நிலையில், இலங்கை முழுவதும் தடைப்பட்டுள்ள மின்சார விநியோகத்தை விரைவாக மீளமைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக எரிசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.

மின்சார விநியோகத்தை விரைவாக வழமைக்குக் கொண்டுவர நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக என எரிசக்தி அமைச்சர் தெரிவித்துள்ளார்.


Post a Comment