'காவன்திஸ்ஸ' (Kavantissa) யானை மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பிரதான சந்தேகநபர்கள் இருவரையும் எதிர்வரும் நவம்பர் மாதம் 11 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மஹவ நீதவான் நீதிமன்றத்தினால் இந்தக் கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் சந்தேகநபர்களுக்கு எதிராகத் தொடரப்பட்டுள்ள வழக்கு விசாரணைகளைத் தொடர்ந்து முன்னெடுப்பதற்காகவே இந்த விளக்கமறியல் நீடிப்பு உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.