வெலிகம கடற்கரையில் 100 கிலோவுக்கும் அதிகமான ஹெரோயின் மீட்பு!

 வெலிகம, கப்பரத்தோட்ட கடற்கரையில் 100 கிலோகிராமுக்கும் அதிகமான ஹெரோயின் போதைப்பொருள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கண்டுபிடிக்கப்பட்ட இந்தப் போதைப்பொருள், ஆறு சாக்குகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாகவும், 120 பொதிகளாகப் பொதி செய்யப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment