தனியார் துறை ரயில் பயணிகளுக்கு சற்று முன் மகிழ்ச்சி அறிவிப்பு

 

எதிர்வரும் முதலாம் திகதி முதல் தனியார் துறையினர் seatreservation.railway.gov.lk இணையத்தளத்தின் ஊடாக Online முறையில் மாதாந்த ரயில் பருவச்சீட்டுகளை பெற்றுக்கொள்ள சந்தர்ப்பம் - போக்குவரத்து அமைச்சு

Post a Comment