வாழ்க்கைச் செலவு உயர்வு உள்ளிட்ட பிரச்சினைகள்! நவம்பரில் ஒரு வார போராட்டத்திற்கு திட்டம்


வாழ்க்கைச் செலவு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை அடிப்படையாகக் கொண்டு, ஒரு வார காலப் போராட்டங்களை முன்னெடுக்கப் போவதாக மக்கள் போராட்டக் கூட்டணி தெரிவித்துள்ளது. 

அதன் தேசிய செயற்குழு உறுப்பினர் துமிந்த நாகமுவ, வரும் நவம்பரில் இந்தப் போராட்ட வாரத்தை நடைமுறைப்படுத்துவதற்கான திட்டங்கள் நடைபெற்று வருவதாகச் சுட்டிக்காட்டுகிறார். 


Post a Comment