நீராடிய நால்வர் - நொடியில் நேர்ந்த சோகம்

இன்று பிற்பகல் படல்கம பகுதியில் உள்ள மஹா ஓயாவில் நீராடிக் கொண்டிருந்த வேளையில், நீரில் அடித்துச் செல்லப்பட்டு குறைந்தது நான்கு பேர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காணாமல் போன நான்கு பேரில் மூன்று பெண்களும் அடங்குவதாகவும், அவர்கள் நீரில் மூழ்கியிருக்கலாம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Post a Comment