சற்று முன் அதிர்ந்தது கொழும்பு-ஒருவர் பலி

தெமட்டகொடை களு பாலத்திற்கு அருகில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. 


குறித்த துப்பாக்கிச் சூட்டில் முச்சக்கர வண்டி சாரதி ஒருவர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


தெமட்டகொடை களு பாலத்திற்கு அடியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த முச்சக்கர வண்டி சாரதி உயிரிழந்தார்.

Post a Comment