இன்று மற்றுமொரு விபத்து-இளம் தமிழ் யுவதி பலி

 

நூவரெலியா. ஹட்டன்  பிரதான வீதியில் இன்று (19) காலை இடம்பெற்ற கோர விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளம் பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

விபத்தில் சிக்கி தங்கக்கலை, கேம்பிரி தோட்டத்தை சேர்ந்த திவ்யா உமா சந்திரன் என்பவரே சம்பவ இடத்தில்  உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது 

லிந்துலை தங்கக்கலை தோட்டத்தில் இருந்து நுவரெலியா நோக்கிப் மோட்டார் வண்டியில் பயனித்த  குறித்த பெண் மீது, எதிரே வந்த வேகக் கட்டுப்பாடு இழந்த வேன் மோதியதிலேயே இந்த விபத்து நேர்ந்துள்ளது



Post a Comment